Sunday, February 1, 2026

மனோர கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக

பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img