Sunday, February 1, 2026

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் அலுவலர் ஒருவர் மூலம் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக செ.செ. வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், சிவானந்தம், ரவிக்குமார், ராதாகிருஷ்ணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில பொருளாளராக ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் இந்த 83வது பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். மேலும் அதிரையைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img