Saturday, March 21, 2026

அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் இஃப்தார் நிகழ்ச்சிற்கு அழைப்பு…

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப்பிள் ஒரு குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதை போன்ற வாட்ஸ் ஆப்பிள் குழுமம் இயங்கி நிகழ்ச்சி நடத்துவது புதிதாக உள்ளது. இக்குழுமம் அட்மின்கள் குழுமத்தில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதிரை வாசிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பாக  இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து இன்று திங்கள்கிழமை (3/06/2019) இறுதி நிகழ்ச்சியாக பழைய போஸ்ட் ஆஃபீஸ் தெருவில் அமைந்துள்ள அல் அமீன் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பை விடுத்துள்ளனர். இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன்  அழைக்கிறார்கள்.

அதிரையில் வருமானம் இல்லாத பள்ளிகளில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்த சகோதரர்களுக்கு அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img