Monday, December 1, 2025

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி எம்.பி.,யிடம் மனு!

spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் இந்தியா இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி அய்மான் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தா

விமான நிலையத்திலிருந்து நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி to அபுதாபி to திருச்சி சேவையை மீண்டும் தொடங்கக் கோரிஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி to திருச்சி to அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையை வழங்கி வந்தது. பின்னர் வாரத்தில் இரண்டு நாட்கள் சேவையை வழங்கியது. பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அனைத்து சேவைகளையும் விலக்கிக்கொண்டது.அபுதாபியை பொருத்தவரையில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள சுமார் 6 லட்சம் பயணிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்த பயணிகள் தங்கள் பயணத்திற்கு மாற்று வழி ஏதுமின்றி ஏர்லங்கா விமானத்தை மட்டுமே சார்ந்துள்ள சூழல் அல்லது அருகில் உள்ள சென்னை, பெங்களூர், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வருகிறோம்.

அபுதாபி பயணிகள் யாவரும் அவசர தேவைகளுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் கூடுதல் தொகையை கொடுத்து பல மணி நேரம் பயணிக்க வேண்டி வருகிறது,

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள அபுதாபி பயணிகளுக்கு மட்டும் தொடர்ந்து சேவைகள் மறுக்கப்படுவதன் காரணம் புரியவில்லை.

இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் இந்த சேவையை ஏற்படுத்தி அபுதாபி அய்மான் சங்கம் எம்.பி.,யிடம் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர்

அபுதாபி அய்மான் சங்கம்

N. முகமது மாலிக்

0097150 7914780

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img