Monday, February 2, 2026

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை ஏ.எம்.எஸ் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு நடைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனக்கூறி நாடு முழுவதிலும், அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடி அருகே உள்ள ஏ.எம்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img