Monday, February 2, 2026

அவதூறு பரப்பும் வேலூர் இபுராஹிம் மீது நடவடிக்கை வேண்டும் – பட்டுக்கோட்டை ஏஎஸ்பி-யிடம் SDPI கட்சியினர் மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் வேலூர் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியினர் இன்று நேரில் வலியுத்தினர்.

தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் என்ற பெயரில் வேலூர் இபுராஹிம் பாஜக ஆதரவாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து தவறானவற்றை சமூகத்தின் மத்தியில் பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விலைவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது SDPI கட்சியினரின் குற்றச்சாட்டு.

இந்த வேலூர் இபுராஹிம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி, மாநில செயலாளர் வழக்கறிஞர் .சஃபியா, மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் ரஹீஸ், மதுக்கூர் நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img