மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு. ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், ஹாஜி. இ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகனும், ஹாஜி இ.மு. மிஃதாஹ் அவர்களின் சகோதரரும், M.N.S. முகம்மது இஸ்மாயில் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி இ.மு. முஹம்மது இபுராஹீம் அவர்கள் அமெரிக்காவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








