Sunday, February 1, 2026

அதிரை தப்லீக் ஜமாத்தினர் ஊர் திரும்பினர் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ சான்றுகள் தெரிவித்திருந்த நிலையில அவர்களை படிப்படியாக விடுவிக்க மருத்துவ துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

அதன்படி அதிராம்பட்டினத்திலிருந்து டெல்லி சென்று திரும்பிய பலருக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு அறிக்கைகள் வெளியானதை அடுத்து அவர்களை செங்கிப்பட்டி மருத்துவமனையில் இருந்து தனி வாகனம் மூலம் சுகாதார அதிகாரிகள் அதிராம்பட்டினம் அனுப்பிவைத்தனர்.

முன்னதாக தமுமுகவின் மாநில துணைத்தலைவர் அஹமது ஹாஜா முதல்வரின் தனி கவனத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img