Saturday, September 13, 2025

அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பல சேவை!!

spot_imgspot_imgspot_imgspot_img

முத்துப்பேட்டையில் ” கொரோனா கிருமி “, பாதிப்பால் ஏற்பட்டுள்ள பல இடையூர்களை சிறப்பாக ஒற்றுமையுடன் , செயல்பட்டுக் கொண்டு உள்ள அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பல சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வட்டாசியர், காவல்துறை கண்கானிப்பாளர், DSP, மாவட்ட சுகாதார அதிகாரிகள் பேரூராட்சி EO,. ஒத்துழைப்பில் நமக்கு பல நலன்களை பெற்றோம். இந்த கொரொனா நம்பகுதி மக்கள் பல கஷ்டங்களையும் அறுபவித்து வந்து கொண்டு உள்ளர்.


★ ஒரு சிலருக்கு கிருமிபாதிப்பு என்று டவுன் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி, இதனால் முத்துப்பேட்டையில் தடை செய்யபட்ட பகுதியில் மருந்துகள் வாங்கி கொடுக்கப்பட்டது.
★ ஆயிரம் நோயாளிகளுக்கு ஊரில் கிடைக்காத அறிய மருந்களை பட்டுக்கோட்டை, திருத்துறைபூண்டி, தஞ்சாவூர்களுக்கு தொண்டர்களை அனுப்பி மருந்து வாங்கி கொடுக்கப்பட்டது.
★ அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை ஆம்புலன்ஸ், கார்கள் மூலம் பிரசவம், மருத்துவத்திற்கு , உறியஅறுமதி பெற்று சிகிச்சைக்கு சென்று பலர் திரும்யுள்ளனர்.
★ ஆதரவு அற்ற வேளை இல்லாமல் உள்ளவர்கள் மூளைவலர்ச்சி இல்லதவர்கள் பசியுடன் உள்ளவர்களுக்கு மதியம் உணவு, குடி தண்ணீர் 100 – பேர்களுக் தொடச்சியாக வழங்வந்தோம்.
★ அத்தியாவசிய உணவு பொருட்கள், பால், மளிகை சாமான்கள், காய்கறி, பழங்கள், கேஸ் வாகனங்களை சேவை செய்ய அனுமதி வாங்கி பொருட்களை வழங்கப்பட்டது.
★ அனைத்து வங்கிகள் மூடப்பட்டதால் பணம் எடுத்து கொடுக்க IOB – மொபைல் ATM வரவழைத்து பணத்தை பெற்று கொடுக்கப்பட்டது .
★ ஏழை எளிய மக்களுக்கு அனைத்து முஹல்லா உள்ள 1000 – குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வீட்டுக்கு வீடு வழங்கியு உள்ளோம்.
★ அரசு கொரொனா தடுப்பு காரணமாக அனைத்து பள்ளிகளுமம் பூட்டப்பட்டு பாங்குமட்டும் ஒலிக்க செய்து, ஐந்து வேளை தொழுகை , ஜூம்மா தொழுகை, திராவிஹ் தொழுகையை, நோன்பு கஞ்ஜி பள்ளியில் காய்ச்சாமல் வீட்டிலேயே சமுக இடை வெளியை பின் பற்றி வருகிறோம்.
★ அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன் அலி அவர்கள்தலைமையில் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

தகவல் : ” சுனா இனா “, முத்துப்பேட்டை

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img