Thursday, March 26, 2026

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சட்ட உதவிக்குழுவின் தொடர் பணிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது.

இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள்.

மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ் மக்கள் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழுவை அணுகி பயன்படுத்தி கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு:

A. ஹாஜா அலாவுதீன்- 9790102710
Z. முகமது தம்பி- 9677741737
A.J. அஜார்- 9600809828

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img