பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றது
அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது
இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள்.
மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ் மக்கள் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழுவை அணுகி பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தொடர்புக்கு:
A. ஹாஜா அலாவுதீன்- 9790102710
Z. முகமது தம்பி- 9677741737
A. Jஅஜார்- 9600809828
S. முகமது ஜாவித்
அதிரை ஏரியா தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
