Sunday, February 1, 2026

சவூதியில் அதிரையர் ஹாஜா உசேன் வஃபாத் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் பி.மு.சி. முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் பி.மு.சி. அஹமது இபுராஹீம், மர்ஹூம் அஹமது அனஸ் ஆலிம், அஹமது ஹாஜா, அஹமது கபீர், அக்பர் பாட்சா ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹாலித் அவர்களின் தகப்பனாருமாகிய பி.மு.சி. ஹாஜா உசேன் அவர்கள் சவூதி ரியாத்தில் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா சவூதி ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img