Wednesday, March 18, 2026

அதிரையில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிரையில் உள்ள ஜமாத்தார்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களும் அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img