Sunday, February 1, 2026

நாதகவுக்கு மறுக்கப்பட்ட அனுமதி பாஜகவுக்கு கிடைத்தது ஏன்? சீமான் கேள்வி !

spot_imgspot_imgspot_imgspot_img

வேல் யாத்திரை நடத்த நாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த உள்ளது., பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே இட ஒதுக்கீட்டு பிரச்சனைகளை மறைப்பதற்காகத்தான் என குற்றம் சாட்டிய சீமான், மக்களின் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா துணை நிற்காது என்றார்,

மக்களின் பிரச்சனையே பாரதிய ஜனதா தான் எனவும் கூறிய அவர், எனது முப்பாட்டன் முருகன் வேல் குற்றிய போது இழிவாக தான் பேசினார்கள். 

இந்நிலையில், என்னையே வேல் யாத்திரை செய்ய அனுமதிக்காத போது பாஜகவுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img