Friday, March 20, 2026

அதிரைக்கு வருகிறார் அமைச்சர்?

spot_imgspot_imgspot_imgspot_img

அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

கொரோனா கால சிகிச்சைகள் குறித்த ஆய்வினை முக்கிய ஊர்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.

அதன்படி நாளை அதிரைக்கு விஜயம் செய்யும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மருத்துவமனை தனி நபர் குவாரண்டைன் வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது.

அதன் முன்னேற்பாடாக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இதனை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img