திமுக துணை பொதுச்செயலாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது
அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என ரிழா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.