Sunday, February 1, 2026

அதிரையில் துணையாட்சியர் ஆய்வு!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் தமிழகம் தத்தளித்து கொண்டுள்ளன.இதனிடையே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் மளிகை,காய்கனி, இறைச்சி ஆகிய கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளன.இதனை சரியாக கையாள உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்த துணை ஆட்சியர் பாலசந்திரன் நிபந்தனைகளை மீறிய வனிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.மேலும்.முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தண்டனை வழங்கினார்.இந்த திடீர் ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர்,சுகாதார ஆய்வாளர்,வருவாய் துறை அதிகாரிகள்,கிராம நிர்வாக அதிகாரி,காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img