Sunday, February 1, 2026

அதிரையில் உள்ளூர் நாய்களை ஊட்டி வளர்க்கும் அலெக்ஸ் ! நெகிழ வைக்கும் காட்சிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை.

இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு.

இதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் CBD அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து நாய்களுக்கு நாள் தோறும் உணவு வழங்கி வருகிறார்கள்.

இதனால் உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு உயர்தர கம்பெனி உணவுகள் கிடைத்து வருவதால் வாலாட்டிக் கொண்டே வளம் வருகிறது என அலெக்ஸ் தெரிவிக்கிறார்.

சமூக ஆர்வலரும் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் உடைய நகர செயலாளரும் ஆகிய அலெக்சாண்டர் நாய்களுக்கு தெரு தெருவாக சென்று உணவு கொடுத்துக்கொண்டு வருகிறார். இதில் அதிரை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் நகர தலைவர் மாலிக் மற்றும் துணை தலைவர் ஆரிப் நகர செயலாளர் அலெக்ஸ்சாண்டர் பொருளார் ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img