அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்த மில்லு வீடு திருச்சி மர்ஹும் ஜக்கரியா பாஷா அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முகம்மது சாஹீப் அவர்களின் மருமகளும் அஹ்மது உசேன் அவர்களின் மனைவியும் முன்னாள் தஞ்சை மருத்துவ கல்லூரியின் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் லத்திஃபா அவர்கள் தஞ்சையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.