Saturday, September 13, 2025

திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியை நம்பாதீர்கள் – மமீசெ குடும்பத்தினரின் ஆடியோ வைரல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்தது.

27வார்டுகளில் திமுக 19 இடங்களில் வென்று உள்ளன இதனால் நகர் மன்ற தலைவராக வெற்றி பெற்ற திமுக பெண் ஒருவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இதற்கான ஆயத்த பணிகள் ஜரூராக நடந்து வரும் சூழலில், குறிபிட்ட அந்த குடும்பத்தினர் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகள் கூறி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து MMS குடும்பத்தை சார்ந்த ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் திட்டமிட்டு பரப்பபடும் அந்த வீடியோவில் தமது குடும்பம் குறித்து தவறாக குறிப்பிட்டதுடன், சேர்மனாக சிலருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டுவதாக அதில் இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து அக்குடும்பத்தினர் கூறுகையில், அரசியல் பாடம் படித்த ஆசான் குறித்தே திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என கூறினார்.

வாய்ப்புகளுக்கும், பதவிகளுக்கும் நாம் எப்போதும் துடித்ததில்லை எனவும்,தேடி வரும் நிலைக்கு நாம் உயர்ந்திருக்கின்றோம் ஆதலால்தான் வாய்ப்புகளும், பதவிகளும் தேடி வருகின்றது என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img