Sunday, February 1, 2026

அதிரையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! உத்தரவு போட்ட ஆட்சியர்! தீயாய் வேலை செய்யும் ஆணையர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிரையில் நேற்றையத்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூர்ந்து கிடக்கும் வடிகால்களை உடனடியாக தூர்வார நகராட்சி நிர்வாகத்திற்கு அவர், உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜேசிபி-யை களத்தில் இறக்கிவிட்ட நகராட்சி ஆணையர் சசிகுமார், அனைத்து வடிகால்களையும் தூர்வாரி தடையின்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய ஊழியர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இந்த பணிகளை மேஸ்திரி சந்தன செல்வம் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img