Friday, March 20, 2026

சென்னை வாழ் அதிரையரின் ஈத் பெருநாள் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடி மகிழ்ந்த இஸ்லாமியர்களின் ஈகை திருநாளை ஒட்டி தங்கள் வீட்டு சிறார்களின் புகைப்படஙகளை அதிரை எக்ஸ்பிரஸ் வ்ழியாக வெளியீட்டு மகிழ்ந்தனர்.

அது போன்று சென்னையில் வாழும் அதிரை எக்ஸ்பிரஸ வாசகர் ஒருவர் தங்களின் செல்ல குழந்தையை இணையம் வாயிலாக காண ஆவல் பெருக்குடன் எமக்கு அனுப்பியுள்ளார்.

காலதாமதமாக கிடைக்கபெற்ற தகவலால் அனுப்ப இயலவில்லை என்றும் தாம் அதிரை எக்ஸ்பிரசில் தமது குழந்தையின் புகைப்படத்தை பதிய கேட்டுகொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img