Wednesday, March 18, 2026

அதிரை நபரை காணவில்லை – தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள கோரிக்கை –

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஹூனா என்கிற ஹிதாயத்துல்லாஹ்  60 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 02 :05:2022 அன்று சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விடுப்பு எடுத்துள்ளார்.

ஆனால் ஊருக்கு வருவதாக கூறிய அவர் இன்று வரை ஊர் திரும்பவில்லை, இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில்.இருக்கின்றனர்.

படத்தில் இருக்கும் நபரை கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ பின்வரும் நம்பருக்கு தொடர்புகொண்டு விபரம் தெரிவிக்க உறவினர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

தொலைபேசி எண்  9600559412 / 9789160735


spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img