Monday, February 2, 2026

மரண அறிவிப்பு – மேலத்தெரு பாத்திமா பீவி அவர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த
M. அப்துல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் குனா. முனா. நெய்னா முகமது மர்ஹூம் குனா. முனா. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரி மகளும் கபிஸ்தலம் M. அப்துல் கனி அவர்களின் மருமகளும் A.முஸ்தபா அவர்களின் மனைவியும்

A. ஜாகிர் உசேன், A. பகுருதீன், A. சாதிக் பாஷா இவர்களின் சகோதரியும்

M. முஃபாஸ், M.ஹாரிஸ், M. நஃபீஸ் இவர்களின் தாயாருமான

பாத்திமா பீவி அவர்கள் இன்று அதிகாலை C.M.P லயன் கல்லு கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 05.10.2022 இன்று அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து சுவனத்தை வழங்கிட பிரார்த்திப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img