அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்று காலை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட க.அண்ணாத்துரையை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதே போல் சமூக ஆர்வலரும் திமுக அனுதாபியுமான அஸ்கர்கான் புதிய மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் இளைஞர் அமைப்பு நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் SH அஸ்லம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.