Sunday, February 1, 2026

சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த நிலையில், முகம்மது பாய்ஸ் மட்டும் நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதனால் அப்துல் ஹமீது மட்டும் தனியாக சைக்கிளில் ஊர் திரும்புவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், பலரது அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு தனது நேபாளம் நோக்கிய சைக்கிள் பயணத்தை கைவிடுவதாக முகம்மது பாய்ஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், தற்போது அப்துல் ஹமீதும் தானும் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் முகம்மது பாய்ஸ், விரைவில் அப்துல் ஹமீதுடன் இணைந்து பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நேபாளம் செல்லும் முடிவை தான் கைவிட்டுவிட்டு, இவரும் ஒன்றாக அதிரைக்கு திரும்ப இருப்பதாக கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img