Sunday, February 1, 2026

FIFA: சவூதியிடம் சரணடைந்த அர்ஜென்டினா – வெற்றிக்களிப்பில் பொது விடுமுறை அளித்த மன்னர்.

spot_imgspot_imgspot_imgspot_img

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் சவூதி அரேபியா அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அந்நாடு முழுவதும். இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. போட்டியின் 48 வது நிமிடத்தில் சவுதி அரேபிய அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த அர்ஜெண்டினா அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் சவுதி அரேபியாவை வீழ்த்த முடியவில்லை. முடிவில் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி பெற்றது. இந்நிலையில், சவுதி அரேபிய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img