Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு : செ.ந. முஹம்மது அபூபக்கர் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு:நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.ந. முஹம்மது அன்சாரி, மர்ஹூம் செ.ந. செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஷாகுல் ஹமீது, அப்துல் ரவூஃப் ஆகியோரின் தகப்பனாரும், அஹமது சேகுனா அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந. முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img