Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ராஜிக் அகமது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : செட்டித்தெருவைச் சேர்ந்த செ.மு.க.நெ. பாக்கர் ஹாஜியார் அவர்களின் மகனும், மர்ஹூம்.ஹாஜி. சே.மு.வா. முகம்மது புஹாரி அவர்களின் மருமகனும், ஹாஜி ஜுபைர், ஹாஜி நிஜாமுதீன், மர்ஹூம் ஹாரூன் ஆகியோரின் சகோதரரும், ஹாஃபிழ் சேக் அலாவுதீன் அவர்களின் மாமனாரும், முகம்மது ஹாசிம், அப்துல் பாசித் ஆகியோரின் தகப்பனாருமாகிய ராஜிக் அகமது அவர்கள் இன்று 02/04/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 03/04/2023 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img