Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – கதீஜா அம்மாள் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சேர்த்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சுலைமான் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.மு. பக்கீர் முகம்மது அவர்களின் மனைவியும், சி.மு. பஷீர் அகமது, F.சாகுல் ஹமீது, AKS. நவாஸ் ஆகியோரின் மாமியாரும், ஜகபர் சாதிக், சேக் சுலைமான், அகமது தம்பி ஆகியோரின் தாயாருமான கதீஜா அம்மாள் அவர்கள் இன்று 02/06/2023 வெள்ளிக் கிழமை பகல் சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img