Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : நெய்னா முஹம்மது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.மீ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் அபூபக்கர், ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹும். ஹாஜி அப்துல் சலாம் ஆகியோரின் சகோதரரும், ஹயாத் ஹோட்டல் ஜாஹிர் ஹுசைன், ஹாபிழ் அப்துல் ரஹ்மான், ஹபீபுர் ரஹ்மான், நஃபில் ஆகியோரின் மாமனாரும், தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அகமது இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முஹம்மது அவர்கள் இன்று மதியம் வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img