Sunday, February 1, 2026

அதிரையை சுற்றி பச்சை பசேல்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாற்று நடவும் பணி முடிவடைந்து விட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக டெல்டா மாவட்டமான தஞ்சையில் போதிய மழை பெய்யவில்லை.இதன்காரணமாக விவசாய பூமிகள் வறண்டு வெறிச்சோடி காணப்பட்டன.இதனால் விவசாயிகள் மாற்றுவேலைகளை தேடி கொத்தனார்,கூலி,போன்ற கட்டிட துறை சார்ந்த வேலைகளை செய்தனர்.

இந்நிலையில் சென்ற மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவழை ஓரளவு பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது.கடந்த சிலநாட்களாக அதிரையிலிருந்து மல்லிப்பட்டினம் இடையே முழுவீச்சாக நாற்று நடும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருத்தனர்.

கடந்த சிலநாட்களாக வானிலை மாறி மாறி காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருப்பதால் பார்ப்பதற்கே அழகு நிறைந்தும்,மனதிற்குள் ஒரு இதமான அனுபவத்தை தருகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img