Sunday, February 1, 2026

திருச்சி – சார்ஜாவிற்கு கூடுதல் விமான சேவை-திருச்சி விமான நிலைய சேவை அதிகாரி தகவல்!

spot_imgspot_imgspot_imgspot_img

தினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது.

இவ் விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இவ் விமானத்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டினர் அதன் அடிப்படையில் திருச்சி சார்ஜா கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக விமான நிலைய சேவை அதிகாரி MMS ஜாபர் சாதிக் கூறினார்.

அதன்படி திங்கள்கிழமை தோறும் அதிகாலை 1-20ற்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 4-10ஷார்ஜா சென்றடையும் மறு மார்க்கத்தில் அதிகாலை 5-10ற்கு புறப்பட்டு நண்பகல் 11 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடையும் என கூறுகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img