Wednesday, March 18, 2026

அதிரையில் FSC டவர் GUYS நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை FSC டவர் GUYS நடத்தும் 10ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 2023 வருகின்ற 08,09/09/2023 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிராம்பட்டினம் FSC டவர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இத்தொடரில் முதல் பரிசாக ரூ. 25,000, இரண்டாம் பரிசாக ரூ. 20,000, மூன்றாம் பரிசாக ரூ. 15,000 மற்றும் நான்காம் பரிசாக ரூ. 10,000 மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரை காண வருமாறு கைப்பந்து ஆட்ட ரசிகர்களுக்கு அதிரை FSC டவர் GUYS அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img