Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – மலேசியாவில் ஜெய்துன் அம்மாள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.க.மு. முகம்மது சேக்காதி அவர்களின் மகளும்,
முகம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.க.மு. ஜெய்னுல் ஆபிதீன், சி.க.மு. காதர் மஸ்தான் இவர்களின் சகோதரியும்,
மர்ஹூம் சாகுல் ஹமீது, நிஜாமுதீன் இவர்களின் சிறிய தாயாரும்,
மர்ஹூம் முகம்மது ஹாபிஸ், அமீருல் இவர்களின் தாயாருமான ஜெய்துன் அம்மாள் அவர்கள் இன்று 14/09/2023 வியாழக் கிழமை இரவு 7:00 மணியளவில் மலேசியாவில் உள்ள மலாக்காவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 15/09/2023 வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மலாக்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img