அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (16.09.2023) சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro வருகை தர உள்ளார்.
இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:
செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)
குறிப்பு:
ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்..
More like this
அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை...
அதிரை அருகே குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை, சடலமாக மீட்பு..!!
அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல்...
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்..!!
அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் .
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில்...