Sunday, February 1, 2026

அதிரையில் சாலைப்பணியின் போது கம்ப்ரசருக்கு,பதிலாக வேக்வம் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் !

spot_imgspot_imgspot_imgspot_img

நகராட்சிக்கு ASWA கோரிக்கை !

அதிராம்பட்டினம் சோசியல் வெல்ஃபர் அசோசியேசன் (ASWA) சார்பில் சமூகம் சார்ந்த நல்லறங்களை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொசு ஒழிப்பில் மும்முரமாக செயல்பட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிரையில் பல இடங்களில் தார் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.

இதற்காக பழைய சாலைகளில் உள்ள மணல், தூசுக்களை அகற்ற கம்ப்ரசர் இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் இதனால் அப்பகுதியில் உள்ள சுவாச நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் உபாதைக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதனை கருத்திற்கொண்டு இனி வரும் காலங்களில் கம்ப்ரசருக்கு பதிலாக வேக்குவம் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img