Wednesday, May 8, 2024

மரண அறிவிப்பு : ஐனுல் பஜரியா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெரு கோவராஜா வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் கனி அவர்களின் மகளும், முஹம்மது புகாரி அவர்களின் மனைவியும், ஹாஜி முகமது அவர்களின் சகோதரியும், முகமது சாலிபு அவர்களின் தாயாருமாகிய ஐனுல் பஜரியா அவர்கள் இன்று(27/10/23) அதிகாலை மேலத்தெருவில் உள்ள அண்ணாரின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(27/10/23) ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...