Sunday, February 1, 2026

இஸ்ரேலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கவுண்ட் டவுன் விழிப்புணர்வு – அஸ்வாவின் அசத்தல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொத்து கொத்தாக குண்டுமழை பொழிந்து பாலஸ்தீன சிறார்களையும்,பொதுமக்களையும் கொன்று குவிகும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அநீதிக்கு எதிரான பேரமைப்பு சாரபில் (வெள்ளிக்கிழமை) 17-11-2023 அன்று மாலை 4மணிக்கு பேருந்து நிலையத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இஸ்லாமிய அமைப்புகள்,அர்சியல் கட்சிகள்,ஜமாத்துக்கள்,சங்கங்களின் முழு ஆதரவோடு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் விழிப்புணர்வு கவுண்ட்டவுன் நினைவூட்டலை அதிராம்பட்டினம் அஸ்வா என்ற அமைப்பு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
.
கடந்த 5 நாட்களாக ஒவ்வெரு நாளும் மனதை சுடும் வாசகங்களுடன், சமூக ஊடகங்களில் பகிர்ந்து போராட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களிடம் பேசும் பொருளாகி வருகிறது அஸ்வாவின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img