Sunday, February 1, 2026

அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது”

இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி கண்டன உரையாற்றுகிறார்.

இதன் நேரலையை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img