Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : H. சவுக்கத் அலி!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெரு ஆட்டப்பா வீட்டைச் சேர்ந்த முத்துப்பேட்டை மர்ஹூம். அப்துல் ஹமீது அவர்களின் மகனும், ஆட்டப்பா T.M. பக்கீர் முகமது அவர்களின் மருமகனும், H. செய்யது அஹமது அவர்களின் சகோதரரும், A. முத்து மரைக்கான் அவர்களின் மச்சானும், N. முஹம்மது இக்பால் அவர்களின் சகலையும், M. அப்துல் காதர் அவர்களின் சிறிய மாமனாரும், தாவூத் அலி, ரியாஸ் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், M. மீரா முகைதீன் அவர்களின் மாமாவும், M. ஹாஜா முகைதீன், M. இம்ரான் கான் ஆகியோரின் சாச்சாவுமாகிய H. சவுக்கத் அலி அவர்கள் இன்று மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(07/12/23) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img