Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

வரும் 16/10/2023 சனிக்கிழமை (நாளை) அன்று பட்டுக்கோட்டை 110/ 33-11 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பெரியதெரு, 11 கேவி VOC நகர், 11 கேவி RV நகர், 11 கேவி வளவன்புரம்(வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், மயில்பாலையம், தங்கவேல் நகர், பெரிய கடைத்தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, R.V. நகர், தலையாரி தெரு), 11 கேவி பள்ளிக்கொண்டான்(அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு பள்ளிக்கொண்டான்) மற்றும் 33/11 கேவி துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பழஞ்சூர், 11 கேவி காசாங்காடு, 11 கேவி கள்ளிக்காடு, 11 கேவி ராசியங்காடு( துவரங்குறிச்சி, மண்ணங்காடு, மழவேனிற்காடு வெண்டாக்கோட்டை) மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img