Sunday, February 1, 2026

விசிக தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ நியமனம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு குறித்து இன்று காலை திமுகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களை தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img