அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தம்பிகள்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் பேசி வருவதால் தி.கவினர்...
அதிரை அருகே எம்.ஜி.ஆர் நினைவு தினம் கடைபிடிப்பு.!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட...
சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள் பங்கேற்பு..!
சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு 8 சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருதரங்கம்...
அதிரையில் ADTநடத்தும் தர்பியா வகுப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி., மவ்லவி.ஹுசைன் மன்பஈ பங்கேற்கிறார்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத்(ADT) சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தர்பியா வகுப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த தர்பியா வகுப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு...
தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு..!
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வின் விடுமுறையை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு...
மின் கட்டண உயர்வு.., அதிரையில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் SDPI கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பில்...
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 23/8/2024 நள்ளிரவு 11.59 மணிவரை விண்ணப்பம் செய்ய...
அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) சார்பில் நடமாடும் புத்தக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நடமாடும் புத்தக வாகனத்தில் இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் விற்பனை செய்கிறார்கள்.மேலும் இந்த...
அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என சமூக ஆர்வலர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்....
ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான பெண்மணி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக IMMK நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அந்த வயதான பெண்மணியை மீட்டு பட்டுக்கோட்டை...