Wednesday, March 18, 2026

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க அறிவுடன் தங்களது பொதுத்திறனை பரிசோதிக்கும் இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிப்போருக்கு தங்க நாணயங்களும் 3ம் இடம் பெறும் நபருக்கு வீட்டு உபயோக பொருளும் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. மேலும் 30 பேருக்கு சிறப்பு பரிசுகளும் கொடுக்கப்பட இருக்கிறது. கடந்த கால போட்டி அனுபவங்கள் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்குட்பட்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் போட்டியாளர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். நிச்சயமாக இந்த போட்டி தங்களது அறிவு பசிக்கு தீணிப்போடும் என நம்புகிறோம்.

போட்டியின் விதிமுறைகள்:

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img