Friday, March 20, 2026

அதிரையில் கடமை!! கண்ணியம்!! கட்டுப்பாடு!! போர்டை மாற்றிய S.H.அஸ்லம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

சமீபத்தில் அதிரை நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதில் 14 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை மேற்கு நகரத்திற்கு முன்னாள் பேரூர்மன்ற தலைவரும் மாவட்ட பொருளாளருமான S.H.அஸ்லத்தை பொறுப்பாளராக அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது. இந்தநிலையில், அதிரையில் உள்ள தனது மாவட்ட பொருளாளர் அலுவலகத்தை நகர கழக அலுவலகமாக அஸ்லம் மாற்றி இருக்கிறார்.

கூடிய விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் சூழலில் இந்த மாற்றம் அதிரை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் தேர்தல் பணிக்காக விரைவில் வார்டு வாரியாக பொறுப்பாளர்களையும் அஸ்லம் நியமிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img