Sunday, February 1, 2026

ஜனாஸா நல்லடக்கம் நேரம் மாற்றம்

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : ஹாஜா நகரை சேர்ந்த M.I.இசாக் அவர்கள்..!

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தண்டையார் வீட்டைச் சேர்ந்த இனா என்கிற மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும்,மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மருமகனும்,L.M. அன்சாரி, L. அப்துல் அஜீஸ், ஹாஜா அஜாம் ஆகியோரின் மாமனாரும்,S.M.R. முகம்மது ஃபாரூக் அவர்களின் சிரிய தகப்பனாரும்,மர்ஹூம் முகம்மது ஹனீஃப், இபுராகிம், ஆக்கிப், ஆசிக், சித்திக் அப்துல்லாஹ் ஆகியோரின் அப்பாவும்,M.I. செய்யது சம்சுதீன், M.I. இபுராகிம் மஸ்தான் இவர்களின் தகப்பனாரும், மிஸ்கீன் சாகிப் பள்ளி முன்னால் தலைவருமான M.I. முகம்மது இஸ்ஹாக் அவர்களின் நல்லடக்கம் நாளை 14/03/2024 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிராத்தனை செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img