Monday, December 1, 2025

அதிமுக இஃப்தார் விருந்து – எஸ்டிபிஐ, ஐமுமுக, மஜக பங்கேற்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அதிமுக சார்பில் இஃப்தார் விருந்து நேற்று சென்னையில் நடத்தப்பட்டது.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற இஃப்தார் விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹமது அய்யூப் பங்கேற்றார்.

மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி, மஜக சார்பில் ஹாரூன் ரஷீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img