Sunday, February 1, 2026

ELECTION BREAKING: தஞ்சையில் பழனிமாணிக்கம் இல்லை !

spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எதிர்வரும் மக்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் படி தஞ்சை மக்களவை தொகுதியில் முரசொலி போட்டியிடுகிறார்.

மேலும் தேர்தல் அறிக்கையின் படி பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் மற்றும் பல முக்கிய தேர்தல் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img