Sunday, February 1, 2026

அதிரை: வறுமை ஒழிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று கீழத்தெரு சோசியல் மீடியா குழு மற்றும் இளைஞர்கள் அமைப்பினர், 40 பயணாளிகளுக்கு ரமலான் கிஃப் கிட்டுகளை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக திமுக அதிரை மேற்கு கழக பொறுப்பாளர் SH.அஸ்லம் அதிராம்பட்டினம் திமுக மேற்கு அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட பொதிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் திமுக நகர பொறுப்பு குழு உறுப்பினர் அப்பியான் யூஸுப், மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் ஜமாலுதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img